0
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 240 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் இச் சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை பெற்றுவந்த கைதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.