0

450 கிராம் பாணொன்றின் விலை இன்று நள்ளிரவு முதல் ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோதுமை மாவின் விலை உயர்வு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நுகர்வோரை பாதிக்காத வகையில் பேக்கரி உரிமையாளர்கள் ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சங்கம் கூறியுள்ளது.