0
ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பேச்சுவார்த்தை இறுதி முடிவின்றி நிறைவடைந்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இறுதி முடிவு எடுக்க நாளைத் தொழிற்சங்கங்கள் மீண்டும் ஒன்று கூடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.