அரச சேவையாளர்களின் சம்பளத்தையும், அரச சேவையாளர்கள் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியாது. அரச சேவையாளர்கள் நாட்டுக்குச் சுமை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரச சேவையாளர்களுக்குச் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமாயின் மக்களிடமிருந்து அதிக வரி அரவிடவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் ஆண்டிலிருந்து அதிகரித்த வண்ணமுள்ளன. ஆட்சியிலிருந்த எந்த அரசாங்கமும் அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.