0
எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை நாளை (திங்கட்கிழமை) ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக அந்தக் குழுவின் உறுப்பினர் டப்ளியூ.டி.டப்ளியூ.ஜயதிலக தெரிவித்துள்ளார்.