0
இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 60 ஆயிரத்து 949 ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 87 ஆயிரத்து 596 ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 997 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.