0

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சாலிய பீரிஸ் மீண்டும் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே இசுரு பாலபெத்தபெந்தி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நியமனங்கள் 2022/2023 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.