இலங்கையின் உயரமான யானை நடுங்கமுவ ராஜா(Nadungamuwa Raja) உயிரிழந்துள்ளது.
68 வயதான நடுங்கமுவா ராஜா என்று பிரபலமாக அறியப்படும் “நடுங்கமுவா விஜய ராஜா” 1953 ஆம் ஆண்டு பிறந்தது . இது கண்டியில் நடைபெற்ற எசல ஊர்வலத்தின் பல்லாண்டு காலமாக புனித பல்லக்கை தாங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW