செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் காத்திருந்த வயோதிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு !

மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் காத்திருந்த வயோதிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு !

0 minutes read

கண்டியில் மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் காத்திருந்த வயோதிபர் மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சுமார் 5 மணித்தியாலங்கள் வரையில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் கண்டி – உடதலவின்ன – வத்தேகம பகுதியைச் சேர்ந்த 70 வயதானவர் என விசாணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More