செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மீண்டும் மின்வெட்டு அதிகரிப்பு

மீண்டும் மின்வெட்டு அதிகரிப்பு

1 minutes read

நாட்டில் நாளைய தினம் சுழற்சிமுறையில் 7 மணித்தியாலங்கள் மின்தடையை அமுலாக்கப்படவுள்ளது. இதற்கு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.

எனினும், நாளைய தினம் 5 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுலாக்கப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, A முதல் W வரையான அனைத்து வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும், நாளை திங்கட்கிழமை (4) காலை முதல் மாலை வரையில் 3 – 4 மணித்தியாலங்களும், மாலை முதல் இரவு 10 மணிக்கிடைப்பட்ட காலப்பகுதியினுள் 1 – 2 மணித்தியாலங்களும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More