அரச மற்றும் அரச அங்கீகரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று (06) முதல் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது..
அத்தோடு, மீண்டும் இம்மாதம் 18ஆம் திகதி பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் ஆரம்பமாகும் எனவும் கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW