0

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நாட்டிலிருந்து வெளியேற கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
குறித்த தடை உத்தரவு இன்று (07) விதிக்கப்பட்டுள்ளது.