0
சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகியோரை அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்காவிட்டால், நாளை(29) நடைபெறவுள்ள ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் கலந்துகொள்ளாதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.