0
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட, அனைத்து நிறுவனங்களுக்கும் செறிவு குறைந்த மதுபான விற்பனைக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தமது ட்விட்டர் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.