0

இன்று (24) நாட்டை வந்தடையவிருந்த பெட்ரோல் ஏற்றிய கப்பல் மேலும் தாமதமடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் மன்னிப்பு கோருவதாகவும் அமைச்சர் கூறினார்.
இன்றைய தினத்தின் பின்னரே கப்பல் நாட்டை வந்தடையும் தினத்தை கூற முடியும் எனவும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.