போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் பலமுறை கண்ணீர் புகை பிரயோகித்த போதிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பிரதமர் அலுவலகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW