மக்கள் போராட்டக்குழுவினர் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்திடம் கடிதமொன்றை கையளித்துள்ளனர்.
எதிர்காலத்தில் தங்கள் உயிர்களிற்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் ஐநா தலையிடவேண்டும் எனஅவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்ஐநாவிடம் கடிதத்தை கையளிக்கும் செயற்பாட்டில் பல பௌத்தமதகுருமார் உட்பட செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW