Thursday, September 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளி பீப்பிள் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம்

கிளி பீப்பிள் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம்

1 minutes read

கிளி பீப்பிள் ஏற்பாட்டில்
இலவச மருத்துவ முகாம்
துறைசார் மருத்துவர்கள் பங்குபற்றும் மருத்துவ முகாமில் உங்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு விபரம் இதோ.

காலம்: 07/08/2022 – பி.ப 2 மணி – மாலை 7 மணி வரை
இடம்: சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டபம், குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி.

குருதி அழுத்தம்
நீரிழிவு நோய்
பல் மருத்துவம்
கண் மருத்துவம்
உணவுப் பழக்கவழக்கங்கள்
உடற்பயிற்சி ஆலோசனைகள்

அனைவரையும் கலந்துகொள்ள அழைக்கின்றோம்…

ஆதரவு:
பரந்தன் இ.ம.வி.ப.மா சர்வதேச ஒன்றியம்.
குமரபுரம் கிராம அபிவிருத்திச் சங்கம்.
குமரபுரம் முருகன் ஆலய பரிபாலன சபை.
பரந்தன் இளைஞர் வட்டம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More