0
ஈராக்கில் நீடிக்கும் அரசியல் இழுபறியை உடன் முடிவுக்குக் கொண்டுவரவும், அனைத்துத் தரப்புகளும் அமைதிவழியில் பேச்சுவார்த்தை நடத்தவும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
ஈரான் தொடர்பில் இடம்பெற்ற பாதுகாப்புச் சபை கூட்டத்திலேயே ஐ.நாவுக்காக இந்திய தூதர் ஆர். ரவிந்திரா இதனைத் தெரிவித்தார். சுமார் ஓர் ஆண்டாக ஈராக்கிய மக்கள் தேர்தலால் தேர்வு செய்யப்பட்ட அரசு ஒன்று இல்லாமல் காணப்படுகின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.