0
போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த வவுனியாவில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் நிலவும் போதை பொருள் பாவனை தொடர்பில் சந்தேகத்திற்கு இடமாக மருந்து விற்பனை நிலையங்களில் உணவு மற்றும் மருந்து பரிசோதகர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது திடுக்கிடும் தகவல் ஒன்று கசிந்துள்ளது
வவுனியாவில் உள்ள அரச வைத்தியர் ஒருவர் தனது தனியார் வைத்தியசாலையின் பெயரில் போதை மாத்திரைகளை கொள்வனவு செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .