1
மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் மதத் தலைவர்கள் திருக்கோணமலையிலுள்ள திருக்கோணேஸ்வரம் ஆலயத்துக்கு நேரடி விஜயம் செய்துள்ளனர்.
நேற்று மாலை சென்ற அவர்கள், ஆலய வளாகத்தில் ஆலய வளாகப் பார்வையிடலிலும், தரிசிப்பிலும், உரையாடலிலும் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து அதி வணக்கத்துக்குரிய ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளைச் சந்தித்து அவர்கள் உரையாடினார்கள்.