7
அகில இலங்கை தமிழ்மொழித்தின போட்டியில், தமிழறிவு வினாடிவினாப் போட்டியில் முதலிடத்தினை மு/யோகபுரம் ம.வி மாணவர்கள் பெற்றுள்ளனர்.
வலய மட்டம், மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தேசிய ரீதியான போட்டியில் முல்லைத்தீவு மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இப் போட்டியில் மயில்வாசன் தினேகா, பிறேமானந்தன் தனோஜன், மதிவண்ணன் பிரவீன், யோகலிங்கம் லாவண்யா, ரஞ்சன் பிறைவிழி ஆகியோர் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.