செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாடாளுமன்றக் குழுவின் முடிவை கண்டுகொள்ளாத எம்.பிக்கள்

நாடாளுமன்றக் குழுவின் முடிவை கண்டுகொள்ளாத எம்.பிக்கள்

0 minutes read

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் முடிவுக்கு முரணாக மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் நேற்றைய சந்திப்பின்போது, கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று கடந்த புதன்கிழமை நடைபெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

எனினும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், தவராசா கலையரசன், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More