இன்றைய தினம் (8.12.2022) மணிக்கு 80 km என்ற வேகத்தில் காற்று வீசும் என்று வளிமண்டல திணைக்களத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் தென் கிழக்கு பகுதிகளில் உருவாக்கிய தாழமுக்கமானது சூறாவளியாக உருவெடுத்துள்ள நிலையில் அதற்கு மேன்டூஸ் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது .வடகிழக்கு பகுதியில் இதன் தாக்கம் காரணமாக 100மேல் மேல் மழை பெய்ய உள்ளத்துடன் 50-60 km வேகத்தில் காற்று வீச கூடும் எனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் திருப்பி வரும்படி எச்சரிக்க படுகின்றனர்.