0
யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் கொழும்பிற்கு இடமாற்றம் பெற்றுச் செல்கின்றார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அமைச்சு ஒன்றின் செயலாளராக இடமாற்றம் பெற்று கொழும்பு செல்லவுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்ட செயலராக தற்போதைய கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் நியமிக்கப்படவுள்ளார்.
இதேநேரம் கிளிநொச்சி மாவட்ட செயலாளராக புதியவர் ஒருவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்து.