1
கிளிநொச்சி சந்தைக்கு வரும் மோட்டார் சைக்களில்களுக்கு 50 ரூபா கட்டணமாக வசூலிக்கப்படுவதாக இது அதிக கட்டணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் பத்து ரூபா கட்டணத்திற்கு மாத்திரமே கரைச்சிப் பிரதேச சபை அனுமதி வழங்கியுள்ளதாகவும் 20 ரூபா அதிகரிப்புக்குகூட பிரதேச சபை அனுமதி அளிக்கவில்லை என்றும் இவ்வாறு 50 ரூபா கட்டணம் வசூலிக்க ஒரபோதும் அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.