செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மேலும் பிளவடையும் ‘மொட்டு’

மேலும் பிளவடையும் ‘மொட்டு’

0 minutes read

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் மேலும் பிளவு ஏற்பட்டுள்ளது என அக்கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில் இருந்து இன்னோர் அணி பிரிந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து சுயாதீனமாக செயற்படப் போவதாகத் தெரியவருகின்றது.

இந்தக் குழுவின் யோசனைகளை – கருத்துக்களை அரசு புறக்கணித்து நடப்பதாலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அறியமுடிகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More