1
இணைந்த வடக்கு -கிழக்கு மாகாணத்தின் முன்னாள் கல்வி கலாச்சார விளையாட்டு அமைச்சின் செயலாளரும் முன்னைய வடக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளராகவும் பணியாற்றிய சுந்தரம் டிவகலாலா இன்று (12) காலமானார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் சிறந்த மொழிப்பற்றாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவராக (1992-1994) சேவையாற்றியுள்ள இவர் சிறந்த கல்விமானும் சமூகப் பற்றாளருமாவார்.