0
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்ற நிதிக் குழுவில் இருந்து விலகியுள்ளார்.
இதன்படி, அவரால் வெற்றிடமான பதவிக்கு ரவூப் ஹக்கீம் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.