0
இலங்கையின் பிரபல திரைப்பட இயக்குநர் சுமித்ரா பீரிஸ் காலமானார்.
தனது 88ஆவது வயதில் இன்று அவர் காலமானார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார் என்று தெரிவிக்கப்படுகின்றது.