0
“இலங்கைக்குச் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைக்கப் பெற்ற பின்னர் அமைச்சரவையில் மாற்றம் இடம்பெறும்.”
– இவ்வாறு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதன்போது எதிரணியில் உள்ளவர்களும் அரசுடன் இணைவார்கள் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.