செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நீரில் மூழ்கி சிறுவன் பரிதாபச் சாவு!

நீரில் மூழ்கி சிறுவன் பரிதாபச் சாவு!

0 minutes read

சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் காலி – தலாபிட்டிய பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள தடாகம் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த வேளையிலேயே நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்துள்ளார்.

10 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுவனின் சடலம் காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More