0
இலங்கையில் இன்று முதல் பஸ் பயணக் கட்டணம் 12.09 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஆகக் குறைந்த பஸ் பயணக் கட்டணம் 4 ரூபாவால் குறைக்கப்படுகின்றது.
இதற்கமைய 34 ரூபா என்ற ஆகக்குறைந்த பஸ் பயணக் கட்டணம் 30 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது.