0
பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் பதவிக் காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 26 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.