0
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் தயாரிப்பில் ‘சகோ’ என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டது.
இந்தத் திரைப்படம் நேற்று ‘வன் கோல்பேஸ்’ திரையரங்கில் விசேட காட்சியாகக் காண்பிக்கப்பட்டது.
இதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன உள்ளிட்ட பல பிரமுகர்கள் அமைச்சருடன் திரைப்படத்தைப் பார்த்தனர்.