2
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றம் எதிர்வரும் 25 ஆம் திகதி கூடவுள்ளது. இதற்கான நிகழ்ச்சி நிரலை தயாரிக்கும் நோக்கிலேயே இந்தக் கூட்டம் நடைபெறுகின்றது.