0
சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் வசதி தொடர்பில் இலங்கை செய்து கொண்ட ஒப்பந்தம் 95 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.
இதற்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 25 வாக்குகளும் வழங்கப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை.
இதனிடையே, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி ஒப்பந்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.