2
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் திரு. வீ.ஆனந்த சங்கரிஅவர்களுடைய 90ஆவது பிறந்தநாள் நிகழ்வும் மாவட்ட மக்களின் மதிப்பளிப்பும் நேற்று இடம்பெற்றது.
இதன்போது அரசியல் தலைவர்களும் கட்சிப் பிரமுகர்களும் அரச திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இதன் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த சங்கரி கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஆற்றிய பணிகள் நினைவுகூரப்பட்டன.