புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மனோ அணியினருக்கு அரசு அழைப்பு!

மனோ அணியினருக்கு அரசு அழைப்பு!

0 minutes read

“தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்களும் அரசுடன் இணைந்தால் மகிழ்ச்சி. மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன் ஆகியோரை வரவேற்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.”

– இவ்வாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்க்கட்சித் தலைவரிடம் தூரநோக்கு சிந்தனை கிடையாது. அவரால் உபதேசம் மட்டுமே வழங்கிக்கொண்டிருக்க முடியும். எதிரணியில் உள்ளவர்கள் அரசுடன் இணைவார்கள். அதற்கான சுபநேரம் வரும் வரை காத்திருக்கின்றனர். சஜித் தலைமையின் கீழ் எதிர்காலம் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும்.

மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன் போன்றவர்கள் அரசுடன் இணைவதற்கு நாம் எதிர்ப்பு இல்லை. அவர்கள் வரவேண்டும்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More