புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தலைமன்னார் – கொழும்பு கடுகதி ரயில் சேவை செப்டெம்பரில் ஆரம்பம்!

தலைமன்னார் – கொழும்பு கடுகதி ரயில் சேவை செப்டெம்பரில் ஆரம்பம்!

0 minutes read

தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் நகர்சேர் கடுகதி ரயில் சேவை எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மடு தேவாலய வருடாந்த உற்சவத்தில் இன்று கலந்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More