0
கொழும்பு பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் உள்ள நிதி அமைச்சின் 2 ஆவது மாடியில் ஏற்பட்ட தீ முற்றாக அணைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
நிதியமைச்சின் கட்டடத்தின் 2 ஆவது மாடியில் தீ பரவி இருந்தது. இந்நிலையில், 3 தீயணைப்பு வாகனங்கள் தீயைக் அணைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.