அரசியலமைப்பில் 14 உறுப்புரை மூலம் பகிரங்க அதிகார சபையொன்றினால் பிரஜை ஒருவர் தகவல் பெற்று கொள்ளும் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக தகவல் கோரி மறுக்கப்பட்டால் அடிப்படை உரிமை ( மீறல் ) பாரிய வழக்கொன்றைத் தாக்கல் செய்ய முடியும்.
சட்டத்தின் பெயர் :
2016 இந்த 12 ஆம் இழக்க தகவலுக்காக உரிமைச் சட்டம்
அமுல்படுத்தப்பட்ட திகதி :
2017 பெப்ரவரி 3 ஆம் திகதி .2004 / 66 ஆம் இழக்க மற்றும் 2017 .02.03 ஆம் திகதியை வர்த்தமானி அறிவித்தலில் கட்டளைகள் மற்றும் விதிகள் அமுலாக்கப்பட்டன.
பிரதேசத்துடன் அறியப்பட கூடிய தகவல் சார் உதாரணங்கள் சில
1.மகாவலி கங்கையின் மணல் அகழ்தலினால் தொடர்ச்சியாக இடம் பெரும் கங்கைக் கரையோர அரிப்பு ஏற்படுவதுடன் மழைக்காலங்களில் நீர்மட்டம் உயர்ந்ததோடு தடுப்பதற்கு நடைமுறையில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை ?
2.எனது வதிவிடப் பதிவு உறுதிப்படுத்தப்பட வில்லையென ,தேர்தல் ஆணையாளருக்கு வழங்கிய கிராம உத்தியோகத்தர் கடிதத்தின் பிரதியை எனக்கு வழங்கவும்.
3 . சிறி மங்கள மகா வித்தியாயத்தில் 2017 ஆம் ஆண்டு உள்வாங்கப்பட்ட (சேர்க்கப்பட்ட ) பிள்ளைகளது விபரப் பட்டியலின் பிரதியை பெற்றுத்ததரவும்.
உத்தேச வீதிஅபிவிருத்தி கருத்திட்டத்திற்குரிய வரைப்படத்தில் பிரதியைப் பெற்றுத்தருக.
தகவல் என்றால் என்ன ?
பகிரங்க அதிகார சபையால் ஆவணப்படுத்தப்படும் கோப்பு வடிவங்கள்
தகவல் என்பது : பதிவேடுகள் ,ஆவணங்கள் , குறிப்புகள், மின் அஞ்சல்கள் , கருத்துக்கள், ஆலோசனைகள், ஊடக அறிக்கைகள்,சுற்றுநிரூபங்கள் ,கட்டளைகள்,பதிவு சான்றுதல்கள் ,பரிமாற்றப்பட்ட கடிதங்கள்,ஒப்பந்தங்கள், அறிக்கைகள், செய்தித்தாள்கள்,மாதிரிகள்,உருவப்படிவங்கள், குறிப்பறிக்கைகள், சட்டவரைபுகள் புத்தகங்கள்,திட்டவரைபு,வரைபு, வரைப்படம் ,உருவப்படம் அல்லது வரைப்பட வேலை , புகைப்படங்கள் ,ஒலிப்பதிவுகள் , காணொளிகள் ,இயந்திரம் மூலம் வாசிக்க கூடிய அறிக்கைகள்,கணணிப்பதிவுகள் மற்றும் வேறு ஆவணப்பொருள் .
தகவல்கலைப் பராமரிக்கும் ஒழுங்கு முறை
அறிக்கையை பராமரித்தல் தொடர்பாக குறித்த அதிகார சபைகளுக்குள் தகவல் ஆணைக்குழு வழிகாட்டல் வழங்கும்.
தகவல் வழங்கும் கடமை கொண்ட பொது அதிகார சபைகள்
அரசாங்கத்தின் அமைச்சு
மாகாண சபையின் கீழ் அல்லது அதன் நீதிச்சட்டத்தின் மூலம் தப்பிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள், கீழ் தாபிக்கப்பட்ட நிறுவனங்கள்(அரசியலமைப்பு அல்லது கம்மணி சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் தவிர)
அரசாங்கத் திணைக்களங்கள்
அரச கூட்டுத்தாபனங்கள்
கம்பெனிகள் சட்டத்தின் கீழ் 25% ஆடசி உரிமையுடைய அரச மற்றும் அரச கூட்டுத்தாபன ஒன்றியங்கள் இணைந்து கப்பணிகள் சட்டத்தின் கீழ் அமைந்துள்ள கம்பெனிகள்.
உள்ளுராட்ச்சி நிறுவனங்கள்
அரசாங்கத்தின் , உள்ளுராட்சி நிறுவன மொன்றின் ஒப்பந்தமொன்று ,தொழில் முயற்சியொன்றார் ஒப்பந்தமொன்ரின் கீழ் பொது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தனியார் உரிமை நிறுவனம் அல்லது அமைப்புகள்.
மாகாண சபையின் திணைக்களங்கள் அல்லது நிறுவனங்கள்
வெளிநாட்டு உதவி பெரும் அரசசார்பற்ற நிறுவனங்களால் பொதுமக்களுக்கு வழங்கவும் சேவைபுரிய தகவல்கள்.
சட்டரீதியாக அதிகாரமுடைய கூட்டுத்தாபனங்கள் சட்டவாக்கச் சபையினால் பகுதி அடிப்படையில் நீதி உதவி பெரும் தனியார் பல்கலைக்கழகங்கள், தோழி நிறுவனங்கள் உட்பட உயர் கல்வி நிறுவனங்கள்
வாழ்க்கைத்தொழில் அல்லது தொல்நூட்ப கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள்
நீதிமன்றம் அல்லாத நியாயசபைகள் மற்றும் நிறுவனங்கள்.
தொடரும்