செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ‘பட்ஜட்’டில் மக்களுக்குச் சலுகைகள் உள்ளனவாம்! – பஸில் சொல்கின்றார்

‘பட்ஜட்’டில் மக்களுக்குச் சலுகைகள் உள்ளனவாம்! – பஸில் சொல்கின்றார்

0 minutes read
2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மக்களுக்குச் சலுகைகள் உண்டு என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநரும் முன்னாள் நிதி அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

‘‘கட்சி என்ற ரீதியில் வரவு – செலவுத் திட்டத்தை ஆதரிப்பதா? இல்லையா? என்ற முடிவை எதிர்வரும் தினங்களுக்குள் கூடி முடிவெடுக்கவுள்ளோம்.

மக்களுக்கு நிவாரணம் வழங்க வரியைக் குறைத்தாலும் எம்மைப் பிழை என்கின்றனர். அதிகரித்தாலும் பிழை என்கின்றனர். ஆனால், எதிர்காலத்தில் எந்தவொரு வரியையும் குறைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More