புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வெற்றிலைக்கேணி கடலில் மிதந்து வந்த 35 கிலோகிராம் கஞ்சா!

வெற்றிலைக்கேணி கடலில் மிதந்து வந்த 35 கிலோகிராம் கஞ்சா!

0 minutes read
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி கடலில் மிதந்து வந்த 35 கிலோகிராம் கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடலில் மிதந்த பொதிகளை மீட்ட கடற்படையினர் அவற்றில் கஞ்சா இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட 35 கிலோகிராம் கஞ்சாவும் 16 பொதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More