0
தே.மு.தி.க. தலைவர் கப்டன் விஜயகாந்த்தின் மறைவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இந்த இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர் கப்டன் விஜயகாந்த்தின் மறைவால் துயருறும் நம் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று அந்த இரங்கல் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.