செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அதிக வெப்பநிலை | திரவ உணவுகளை உட்கொள்ளுமாறு ஆலோசனை!

அதிக வெப்பநிலை | திரவ உணவுகளை உட்கொள்ளுமாறு ஆலோசனை!

0 minutes read

அதிக வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் உண்ணும் உணவு மற்றும் பானங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் .

அதன்படி, திரவ உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமானது என ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையின் போஷாக்கு நிபுணர் வைத்தியர்  ஜானக மாரசிங்க தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More