6
கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற றோயல் மற்றும் தோமியன் கல்லூரிகளுக்கு இடையிலான் மாபெரும் கிரிக்கெட் போட்டியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் பார்த்து இரசித்துள்ளார்.
அவருடன் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஆகியோரும் சேர்ந்திருந்ததைப் படத்தில் காணலாம்.