24
பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகாரங்களுக்கான இயக்குநர் பென் முல்லர் இலங்கை வந்துள்ளார்.
அவர் இலங்கை தொடர்பான பிரிட்டனின் முக்கிய நிலைப்பாடு பற்றிய ஓர் அறிவித்தலை இன்று இரவு விடுப்பார் என நம்பகரமாகத் தெரியவருகின்றது.
இந்தப் பிராந்தியத்தில் உள்ள தமது நாட்டின் தூதுவர்களுடன் கலந்தாலோசனை நடத்திய பின்னர் மேற்படி அறிவிப்பை அவர் விடுக்கவுள்ளார் எனவும் அறியமுடிகின்றது.