3
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 524 முறைப்பாடுகள் பொலிஸுக்குக் கிடைத்துள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம், தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 43 வேட்பாளர்களும், 190 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதன்போது 41 வாகனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.