0
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் 50℅ வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று செவ்வாய்க்கிழமை (06) காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.